பாலத்தில் தூங்கியவர் தடுமாறி விழுந்து பலி!
மது அருந்திவிட்டு பாலத்தின் தடுப்பு கட்டையில் படுத்து உறங்கியவர் தடுமாறி பள்ளத்தில் விழுந்து பலி.;
By : King 24x7 Angel
Update: 2024-02-01 04:58 GMT
பாலத்தில் தூங்கியவர் தடுமாறி விழுந்து பலி!
திருமயம்: அரிமளம் ஒன்றியம் குருங்களூர் அருகே உள்ள செப்பவயலை சேர்ந்தவர் சோனைமுத்து(34) டிரைவர். சம்பவத்தன்று மது அருந்திவிட்டு பாலத் தின் தடுப்பு கட்டையில் படுத்து உறங்கினார். நள்ளிரவில் தடுமாறி பள்ளத்தில் விழுந்த அவர் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஏம்பல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.