புதிதாக அமைக்கப்படும் தார்சாலைப் பணியினை ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு

புதிதாக அமைக்கப்படும் தார் சாலை பனியினை ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு

Update: 2024-07-08 06:10 GMT

பெருந்தலைவர் ஆய்வு

திருவாரூர் அருகே வேலங்குடி ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு ரயிலடி கீழத்தெரு ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்படும் தார் சாலை பணியினை ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான தேவா நீரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி வெங்கடேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News