சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்

புழல் ஏரியின் நீர் இருப்பு 2880 மி.கன அடியாக உள்ளது.

Update: 2024-05-25 03:45 GMT

சென்னை குடிநீர் ஏரிகளின் இன்றைய நீர் இருப்பு நிலவரம்

சென்னை குடிநீர் ஏரிகளின் இன்றைய நீர் இருப்பு நிலவரம் பின்வருமாறு, புழல் ஏரி: மொத்த கொள்ளளவு-3300 மி. கன அடி. நீர் இருப்பு-2880 மி.கன அடி. நீர்வரத்து-283 கன அடி. நீர் வெளியேற்றம்-248 கன அடி சோழவரம் ஏரி: மொத்த கொள்ளளவு-1080 மி. கன அடி. நீர் இருப்பு-104 மி.கன அடி. நீர்வரத்து-இல்லை. நீர் வெளியேற்றம்-8 கன அடி செம்பரம்பாக்கம் ஏரி: மொத்த கொள்ளளவு-3645 மி. கன அடி. நீர் இருப்பு-1943 மி.கன அடி. நீர்வரத்து-இல்லை. நீர் வெளியேற்றம்-159 கன அடி பூண்டி ஏரி: மொத்த கொள்ளளவு-3231 மி. கன அடி. நீர் இருப்பு-515 மி.கன அடி. நீர்வரத்து-இல்லை. நீர் வெளியேற்றம்-287 கன அடி

வீராணம் ஏரி: மொத்த கொள்ளளவு-1465 மி. கன அடி. நீர் இருப்பு-இல்லை. நீர்வரத்து-இல்லை. நீர் வெளியேற்றம்-இல்லை. கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்தேக்கம்: மொத்த கொள்ளளவு-500 மி. கன அடி. நீர் இருப்பு-336 மி.கன அடி. நீர்வரத்து-இல்லை. நீர் வெளியேற்றம்-25 கன அடி.

Tags:    

Similar News