தேனி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தேனி மாவட்ட ஆட்சியர் கோரிக்கையை தொடர்பான மனுக்களை அளிக்க மக்களுக்கு அறிவுத்தியுள்ளார்.

Update: 2024-02-20 06:34 GMT

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற பிப்ரவரி 21 மற்றும் 22 ஆம் தேதியில் காலை 9 மணிக்கு உங்களை தேடி உங்க ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு அரசு திட்டங்கள் குறித்த பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற உள்ளார். எனவே அப்பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கையை தொடர்பான மனுக்களை அளித்து பயன்படலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News