தேனி மாவட்டத்தில் 13.7 மி.மீ சராசரி மழை பதிவு

தேனி மாவட்டத்தில் நேற்று சராசரியாக 13.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக முல்லைப் பெரியாறு அணையில் 74.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது

Update: 2024-06-26 05:48 GMT

மழை (பைல் படம்)

தேனி மாவட்டத்தில் மழை விபரம் : தேனி மாவட்டத்தில் நேற்று காலை முதல் மேகமூட்டமாக இருந்த நிலையில் ஆண்டிபட்டி 0 மிமீ, அரண்மனை புதூர் 3.6 மிமீ, வீரபாண்டி 17.6 மிமீ , பெரியகுளம் 1.0 மிமீ, மஞ்சளாறு 1.0 மிமீ, சோத்துப்பாறை 2.0 மிமீ, வைகை அணை 0.2 மிமீ, போடிநாயக்கனூர் 6.2 மிமீ, உத்தமபாளையம் 5.4 மிமீ, கூடலூர் 7.2 மிமீ, பெரியார் அணை 74.8 மிமீ, தேக்கடி 53.4 மிமீ, சண்முக நதி அணை 5.8 மிமீ என சராசரியாக 13.7மிமீ மழை பதிவாகி உள்ளது
Tags:    

Similar News