கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
கும்பக்கரை அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-15 07:15 GMT
கும்பகரை அருவி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அறிவிப்பகுதிகள் கடந்த 13ஆம் தேதி நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதன் காரணமாக அன்று முதல் சுற்றுலா பயணிகள் அறிவிக்க செல்வதற்கும் அறிவியல் குளிப்பதற்கும் வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்த நிலையில் இன்று தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து இன்று முதல் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்