பவதாரணி இறப்பிற்கு தேனி எம்பி இரங்கல்

தேனி பாராளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத் பவதாரணி இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-01-26 10:00 GMT
பவதாரணி இறப்பிற்கு தேனி எம்பி இரங்கல்

பைல் படம்


  • whatsapp icon
தேனி பாராளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத் இளம் வயதிலேயே சிறந்த பெண் பின்னணி பாடகர் காண தேசிய விருது பெற்ற பவதாரணி உடல் நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துவதாகவும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திரை உலகினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாய் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News