கமல்ஹாசனை சந்தித்த விசிக தலைவர்
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மரியாதை நிமித்தமாக கமலஹாசனை சந்தித்தார்.;
Update: 2024-05-10 17:19 GMT
கமலஹாசனை சந்தித்த திருமா
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் திருமாவளவன் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.