திருப்பூர்: இனி ஒரு விதி செய்வோம்
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவரிடம் இனி ஒரு விதி செய்வோம் அமைப்பின் சார்பில் அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு நாப்கின் எரிப்பான் கருவியை வழங்கினார்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-10 05:37 GMT
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார ஜி கிரியப்பனவரிடம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இனி ஒரு விதி செய்வோம் கவிதா ஜனார்த்தனன், திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் ரம்யா, இலக்கியா ஆகியோர் இணைந்து சானிட்டரி நாப்கின் பர்னர் எரிப்பான் கருவியை கேவிஆர் நகர் நகரவை உயர்நிலைப்பள்ளி மற்றும் கருவம்பாளையம் பள்ளிகளுக்கு வழங்கினார். உடன்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி மாநகர நல அலுவலர் கௌரி சரவணன் உட்பட பலர் உள்ளனர்.