நெல்லை மாநகர செயலாளர் திருவள்ளுவர் தின வாழ்த்து
நெல்லை மாநகர செயலாளர் திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தார்.
By : King 24X7 News (B)
Update: 2024-01-16 10:56 GMT
திருவள்ளுவர் தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவத்தையும், அறத்தையும் இவ்வுலகிற்கு கற்றுக்கொடுத்து, உலக பொதுமறையான திருக்குறளையும் நமக்கு வழங்கிய திருவள்ளுவர் பிறந்தநாளில் அனைவருக்கும் திருவள்ளுவர்தின வாழ்த்துகள். என வாழ்த்து தெரிவித்துள்ளார்.