இரண்டாம் கால யாக பூஜை!

ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது.;

Update: 2024-05-27 13:45 GMT
இரண்டாம் கால யாக பூஜை!
அண்ணாமலையார்
  • whatsapp icon
திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று இரண்டாம் கால யாக பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை பகல் 11 மணிக்கு உச்சிக்கால பூஜையில் ஸ்ரீ அண்ணாமலையாருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெறுகிறது. அக்னி நட்சத்திர நிறைவு நாளான நாளை இரவு 8 மணிக்கு சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
Tags:    

Similar News