திருவாரூரில் கவாத்து பயிற்சியினை எஸ் பி ஆய்வு

திருவாரூரில் கவாத்து பயிற்சியினை எஸ் பி நேரில் ஆய்வு

Update: 2023-11-27 09:51 GMT

திருவாரூர் போலீஸ் பயிற்சியை எஸ்பி ஆய்வு செய்த போது எடுத்த படம்  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவாரூர் உட்கோட்ட காவலர்களின் கவாத்து பயிற்சி நடைபெறுவது வழக்கம். எல்லா ஆண்டை போலவும் இந்த ஆண்டும் அப்பயிற்சி திருவாரூர் அருகே விளமல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியினை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் அரசு இருசக்கர வாகனங்களின் தற்போதைய நிலைக்குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News