சங்கர ராமேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை

தூத்துக்குடி பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-05-09 04:32 GMT
தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி பாகம்பிரியாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கார்த்திகை மாத சித்திரை திருவிழா முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News