வடுவூர் பகுதியில் திருட்டு வழக்கில் மூவர் கைது !
வடுவூர் பகுதியில் திருட்டு வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-19 07:07 GMT
கைது
வடுவூர் காவல் சரக்கத்தில் வசிக்கும் ஐயப்பன் மூவர் கோட்டை மற்றும் மாலதி கணவர் பெயர் தேவானந்தம் மூவர்கோட்டை ஆகியோரின் வீடுகளில் ஓட்டை பிரித்து வீட்டிற்குள் நுழைந்து அவர்கள் வைத்திருந்த பணம் ரூபாய் 60,000 மற்றும் செல்போன் மோதிரம் ஆகியவை திருட்டுப் போய் உள்ளதாக வடுவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் ஐயப்பன், மாதவன் மற்றும் நிதின் ஆகிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் மோதிரம் கைப்பற்றப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.