நெல்லை ஆய்வாளர் பணியிட மாற்றம்

நெல்லை சுகாதார ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-07-03 11:09 GMT

நெல்லை சுகாதார ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


நெல்லை மாநகர பேட்டை சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜான் ஜோனாபார்க் பாளையங்கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பாளையங்கோட்டையில் பணியாற்றி வந்த பெருமாள் டவுனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ராமையன்பட்டி உரக்கிடங்கில் பணியாற்றிய சுகாதார ஆய்வாளர் இளங்கோ அதிரடியாக பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று(ஜூலை 3) பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News