திருப்பூர் மாநகராட்சி 5- வார்டு ஜி என் கார்டன் பகுதியில் நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்ட துவக்க விழா

திருப்பூர் மாநகராட்சி மற்றும் wwf இந்தியா நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்ட துவக்க விழா 5-வது வார்டு ஜி. என்.கார்டன் பகுதியில் நடைபெற்றது.

Update: 2024-02-20 11:44 GMT
திருப்பூர் மாநகராட்சி மற்றும் WWF INDIA நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்ட துவக்க விழா இன்று வார்டு -5 ஜி.என்.கார்டன் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு மாநகர செயலாளர், மேயர் தினேஷ்குமார் அவர்களும், மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் , மண்டல தலைவர்கள்உமாமகேஸ்வரிவெங்கடாஜலம், கோவிந்தராஜ் , பகுதி கழகச் செயலாளர் ஜோதி , வட்ட கழக செயலாளர் பாப்புசாமி, உலகளாவிய இயற்கைக்கான நிதிய குழு நிர்வாகிகளும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News