திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 7 சென்டிமீட்டர் மழை

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

Update: 2024-06-08 03:11 GMT
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 7.3 செ.மீ மழை திருவள்ளூரில் 3.5 செ.மீ மழை ஊத்துக்கோட்டை 4.2 செ.மீ, தாமரைப்பாக்கம் 1.8 செ.மீ, ஆர்கே பேட்டை 2.2 செ.மீ, செங்குன்றம் 1 செ.மீ, பொன்னேரி 1.4 செ.மீ பள்ளிப்பட்டு 1 செ.மீ, சோழவரம் 2.1செ.மீ, கும்முடிபூண்டி 2செ.மீ, ஆவடி 5மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 300 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 2செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News