திருவதிகை: வீரட்டானேசுவரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

திருவதிகை: வீரட்டானேசுவரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

Update: 2024-06-20 06:17 GMT

வீரட்டானேசுவரர் கோவில் 

கடலூர்மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வீரட்டானேசுவரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News