சைக்கிளில் வந்து வாக்களித்த தமாகா வேட்பாளர்

ஈரோடு மக்களவை தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமார் சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

Update: 2024-04-19 06:59 GMT

விஜயகுமார்

18 ஆவது மக்களவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.இதனிடையே ஈரோடு மக்களவைத் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமார் மேட்டுநாசுவம்பாளையத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கை சைக்கிளில் வந்து பதிவு செய்தார்.
Tags:    

Similar News