TNPL ஆலையில் ஊழல் முறைகேடுகளால் 13,000 டன் காகிதங்கள் தேக்கம்- எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு.
TNPL ஆலையில் ஊழல் முறைகேடுகளால் 13,000 டன் காகிதங்கள் தேக்கம்- எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு.;
TNPL ஆலையில் ஊழல் முறைகேடுகளால் 13,000 டன் காகிதங்கள் தேக்கம்- எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு. கரூர் மாவட்டம்,புகழூர் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆளை முன்பு TNPL அண்ணா தொழிலாளர் & சிப்பந்திகள் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக சார்பில் கண்டன வாயிற் கூட்டம் நடைபெற்றது. அதிமுக ஆட்சி காலத்தில் 400 கோடி ரூபாய் லாபத்தில் இயங்கிய தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிர்வாக சீர்கேடு, ஊழலால் நலிவடைந்து கொண்டிருக்கிறது. காகிதம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருளான மரம் வாங்குவதில் ஊழல், கெமிக்கல் கொள்முதலில் ஊழல் இதை சரி செய்ய வேண்டும், நான்கு ஆண்டுகளாகியும் ஆட்சிக்கு வந்து விடியலை TNPL ஆலையில் ஊழல் முறைகேடுகளால் 13,000 டன் காகிதங்கள் தேக்கம்- எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு. என்று சொல்லிய திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நலிவடைந்து வருவதை தடுக்க வேண்டும். தொழிலாளர்களை ஒருதலைப் பட்சமாக பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்,உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற் கூட்டம் நடைபெற்றது. மேலும் 13,000 டன் காகிதம் பாஸ்ட் மூவிங் இல்லாத பேப்பர்களை வருட கணக்கில் தேக்கி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு பேப்பர் பழுப்பு நிறத்தில் சென்று விடும் இது போன்ற பல காரணங்களால் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை தொழிற்சாலை நலிவடைந்துள்ளதாக குற்றச்சாட்டு கூறினார்.