விழுப்புரம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரர்களை கைது செய்தனர்

Update: 2023-12-25 09:25 GMT

விழுப்புரம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

விழுப்புரம் அருகே வி.அகரம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் வளவனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த பரந்தாமன் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 10 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News