மாவட்டத்தின் மழை நிலவரம்
அரியலூர் மாவட்டத்தின் மழை நிலவரம்.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 04:52 GMT
மழை நிலவரம்
அரியலூர் மாவட்டத்தின் நேற்றைய மழையளவு விபரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திகுறிப்பில் வெளியிடபட்டுள்ளது. அதன்படி அரியலூரில் 10.8 மில்லிமீட்டரும், செந்துறையில் 21.4 மில்லிமீட்டரும், ஜெயங்கொண்டத்தில் 30 மில்லிமீட்டரும், ஆண்டிமடத்தில் 6.2 மில்லிமீட்டரும், சித்தமல்லி டேமில் 2.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தின் மொத்த மழையளவு 70.4 மில்லிமீட்டர் எனவும், சராசரி மழையளவு 10.06 மில்லிமீட்டர் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திகுறிப்பில் தகவல் தரப்பட்டுள்ளது