நெடுஞ்சாலையில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ஆலங்காயம் அருகே நெடுஞ்சாலையில் மரம் சாய்ந்த நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
Update: 2024-05-20 10:16 GMT
ஆலங்காயம் அருகே நெடுஞ்சாலையில் மரம் சாய்ந்த நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது இந்நிலையில் வாணியம்பாடிஆலங்காயம் செல்லும் பிரதான சாலையில் மரம் திடீரென சாய்ந்து நெடுஞ்சாலையில் விழுந்தது நல்லவேளை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர்சேதம் ஏற்ப்பட வில்லை மரம் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இருபுறமும் வாகனங்கள் நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது