கொசுவத்தியால் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சோகம் !

திருவள்ளூர் மாவட்டத்தில் கொசுவத்தியால் மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்.

Update: 2024-06-25 05:27 GMT

மாற்றுத்திறனாளி

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த வேல்முருகன் 2கால்களை இழந்த மாற்றுத்திறனாளி, இவர் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்றிரவு கட்டிலில் உறங்கி கொண்டிருந்த போது கொசுவத்தி மீது போர்வை பட்டதில் தீ பிடித்துள்ளது, தீ கட்டில் முழுவதும் பரவி 90% தீக்காயங்களோடு அவரை போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.
Tags:    

Similar News