மனவளக்கலை மையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நிறைவு !!
நெல்லை மாநகர தியாகராஜ நகரில் உள்ள மனவளக்கலை மையத்தில் கடந்த ஒரு மாதமாக பள்ளி மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-01 10:24 GMT
பயிற்சி முகாம் நிறைவு
நெல்லைமாநகர தியாகராஜ நகரில் உள்ள மனவளக்கலை மையத்தில் கடந்த ஒரு மாதமாக பள்ளி மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு வாழ்க்கை வழிமுறைகள் குறித்து பல்வேறு பயிற்சிகள் எடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு இன்று (ஜூன் 1) பரிசு வழங்கப்பட்டு நிறைவு பெற்றது.இதற்கான ஏற்பாட்டை மனவளக்கலை மைய நிர்வாகிகள் செய்திருந்தனர்.