46 கிராமங்களை சேர்ந்த விஏஓகளுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு
46 கிராமங்களை சேர்ந்த விஏஓகளுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.;
Update: 2024-06-29 07:04 GMT
46 கிராமங்களை சேர்ந்த விஏஓகளுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவுப்படி பாளையங்கோட்டை வட்டாரத்தில் பணியாற்றும் 46 கிராமங்களை சேர்ந்த வி.ஏ.ஓ.க்களுக்கு பொது மாறுதல் ஆய்வு நேற்று (ஜூன் 28) ஆர்.டி.ஓ. கண்ணா கருப்பையா முன்னிலையில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 46 வி.ஏ.ஓ.க்கள் பங்கேற்றனர். இவர்களில் 29 பேருக்கு உடனடியாக பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவு வழங்கப்பட்டது.