மருங்கூரில் மரக்கன்று நடும் விழா
மருங்கூரில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-30 16:29 GMT
மரங்கன்று நடும் விழா நடைபெற்றது
நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மருங்கூர் கிராமத்தில் பசுமைத்தாயகம் சார்பில் நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.
உடன் பசுமை தாயகத்தின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் TMD. இராஜசேகரன் தலைமையிலும் பசுமை தாயகத்தின் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றிய தலைவர் தேவசுந்தரம் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது.