மருத்துவ சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

விழுப்புரம் பானாம்பட்டில் மருத்துவ சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.;

Update: 2024-04-27 08:30 GMT

விழுப்புரம் பானாம்பட்டில் மருத்துவ சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. 

உலக பூமி தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் விழுப்புரம் பானாம்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் இயற்கை வளங்கள் பாதுகாத்தல் மற்றும் புவி வெப்பமடை தலை தடுக்கும் பொருட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் மாநில நர்சிங் ஹோம் போர்டு பொருளாளர் டாக்டர் திரு மாவளவன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார்.  



Tags:    

Similar News