விகேபுரம் நகராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
அம்பாசமுத்திரம் விகேபுரம் நகராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-06-05 09:16 GMT
அம்பாசமுத்திரம் விகேபுரம் நகராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 5) அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு விகேபுரம் நகராட்சி அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மா,வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர் இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்திருந்தது.