ஆல் கேன் டிரஸ் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி!
By : King 24X7 News (B)
Update: 2023-11-20 12:23 GMT
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி!
தூத்துக்குடியில் ஆல்கேன் டிரஸ்ட் சார்பில் 289வது வார மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடியில் ஆல்கேன் டிரஸ்ட் சார்பில் 289வது வார மரம் நடும் நிகழ்ச்சியாக பிரையன்ட் நகர் 10வது தெரு கிழக்கு பகுதி, காவலர் குடியிருப்பு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தூத்துக்குடி மாநகர காவல்துறை துணை கண்கானிப்பளர் சத்தியராஜ் சிறப்பு விருந்தினாராக கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு சிறப்பித்தார். ஏற்பாடுகளை ஆல்கேன் டிரஸ்ட் தலைவர் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.