கடலூரில் மூன்றடுக்கு குழுவின் ஆய்வுக்கூட்டம்

கடலூரில் மூன்றடுக்கு குழுவின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-12-21 09:00 GMT

ஆய்வு கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் பள்ளி செல்லா மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணிக்கான மூன்றடுக்கு குழுவின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News