திருச்சி நாடாளுமன்ற தொகுதி துரை வைகோ முன்னிலை

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 10-வது சுற்றில் துரை வைகோ முன்னைலையில் உள்ளார்.

Update: 2024-06-04 12:08 GMT

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 10-வது சுற்றில் துரை வைகோ முன்னைலையில் உள்ளார்.


திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 10-வது சுற்று நிலவரம்! 1,34,307 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ முன்னிலை* திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக கருப்பையா 1,00821 அமமுக செந்தில்நாதன் 49,712 நாம் தமிழர் கட்சி ராஜேஷ். 45750 துரை வைகோ .2,35,128 10-ஆம் சுற்று எண்ணிக்கைக்கு நிலவரப்படி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது
Tags:    

Similar News