திருச்சி நாடாளுமன்ற தொகுதி மூன்றாம் சுற்று தேர்தல் நிலவரம்!

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மூன்றாம் சுற்று எஇலவரத்தில் துரை வைகோ முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 06:28 GMT

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மூன்றாம் சுற்று எஇலவரத்தில் துரை வைகோ முன்னிலையில் உள்ளார்.


திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. மூன்றாம் சுற்று நிலவரம் 24, 407வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ முன்னிலை. திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக கருப்பையா. 32,741, அமமுக. செந்தில்நாதன்.11,840 , நாம் தமிழர் கட்சி ராஜேஷ். 15424, துரை வைகோ. 68,563 மூன்றாம் சுற்று எண்ணிக்கை நிலவரப்படி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
Tags:    

Similar News