குடவாசல் அருகே சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட இருவர் கைது

குடவாசல் அருகே சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-06-16 13:04 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

குடவாசல் சேங்காலிபுரம் ரோடு சுடுகாடு அருகே கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்ற வடகண்டம் புது தெரு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ஜெகதீசன் மற்றும் குடவாசல் திருவிடைசேரி பேருந்து நிலையம் அருகே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த திருவிடைசேரி பட்டக்கால் தெருவை சேர்ந்த முகமது ஆசிப் என்பவரின் மகன் முபாரக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News