டி.என்.சி.எஸ்.சி வாட்ச்மேனை மிரட்டிய இரண்டு ரவுடிகள் கைது
டி.என்.சி.எஸ்.சி வாட்ச்மேனை மிரட்டிய இரண்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-07 10:26 GMT
கோப்பு படம்
டி.என்.சி.எஸ்.சி வாட்ச்மேனை மிரட்டி பணம் ரூபாய் 200 மற்றும் செல்போனை பறித்துச் சென்ற திருவாரூர் வன்மீகபுரம் பகுதியைச் சேர்ந்த நாகைன் என்பவரின் மகன் ராம் பிரசாத் மற்றும் சீராத்தோப்பு பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகன் கண்ணன் ஆகிய இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர் .
மேலும் இவர்கள் இருவர் மீதும் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி மற்றும் கொள்ளை போன்ற பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.