திமுக வழக்கறிஞரணி சார்பில் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்

Update: 2023-11-27 03:28 GMT

இனிப்புகள் வழங்கிய திமுகவினர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று நெல்லை மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கந்தசாமி தலைமையில் பாளை மார்க்கெட் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகர பொருளாளர் பூக்கடை அண்ணாதுரை உள்ளிட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள்,திமுகவினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags:    

Similar News