அமைச்சர் சாமிநாதனின் தந்தைக்கு உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை.....
முத்தூரில் அமைச்சர் மு .பெ.சாமிநாதனின் தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரின் திரு உருவ படத்திற்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-17 06:44 GMT
உதயநிதி ஸ்டாலின்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள முத்தூர் பகுதியில் உள்ள தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் அவரது தந்தை பெருமாள் சாமி கவுண்டர் வயது 84 இயற்கை அடைந்தார். இதனைத் தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் சாமிநாதன் வீட்டிற்கு சென்று அவரது தந்தையின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.