திமுக வேட்பாளர் ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் !

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 7) திமுக அரசின் மூன்றாண்டு சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

Update: 2024-07-08 06:06 GMT

திமுக

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,பணமலை ஊராட்சியில்,இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 7) திமுக அரசின் மூன்றாண்டு சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். உடன் மாவட்ட பொறுப்பாளர் பொன்.கௌதம சிகாமணி உள்ளிட்டோர் இருந்தனர்.
Tags:    

Similar News