நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி !

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரை மேற்கொண்டா்.;

Update: 2024-07-09 07:26 GMT
நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி !

உதயநிதி ஸ்டாலின்

  • whatsapp icon
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரை மேற்கொண்டா். நேற்று காலை தும்பூர் கிராமத்தில் அன்னியூர் சிவாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், அன்னியூர் சிவா வெற்றி பெறும் நிலையில், நந்தன் கால்வாய் திட்டம் சீரமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இந்த நிகழ்வில் திமுக மாவட்ட பொறுப்பாளர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News