தென்காசியில் பல்கலைக்கழக தமிழ்த்துறை பாடத்திட்ட குழு கூட்டம்
தென்காசியில் பல்கலைக்கழக தமிழ்த்துறை பாடத்திட்ட குழு கூட்டம் நடைபெற்றது
Update: 2024-05-28 03:39 GMT
தென்காசி மாவட்டத்தில் உள்ளடக்கிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேர்கள் என்ற தமிழ் பாடத்திட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இரண்டாவது மற்றும் நான்காவது பருவ பாடத்திட்ட பாடப்பிரிவுகள் குறித்து மன்ற உறுப்பினர்கள் விவாதித்து ஆய்வு செய்தனர். பின்னர் இதை பதிவாளர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் அனுமதிக்கு பரிந்துரை செய்தனர். தமிழ் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.