உதகை - மேட்டுப்பாளைய மலை ரயில் சேவை துவக்கம்

நீலகிரி மாவட்டத்தில் உதகை - மேட்டுப்பாளைய மலை ரயில் சேவை துவக்கம்

Update: 2024-01-12 07:21 GMT
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இருதினங்களுக்கு முன்பு குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கல்லாறு பகுதியில் மலை ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்தது. இதனால் மேட்டுப்பாளையம் - உதகை வரும் மலை ரயிலும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் சேவை 11-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுருந்தது. இந்நிலையில் தண்டவாளத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததாலும் , மழை முன்னெச்சரிக்கை முடிந்ததால் உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை துவங்கியதால் சுற்றுலா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News