வடலூர் டெம்பிள் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் நியமனம்

வடலூர் டெம்பிள் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Update: 2024-07-03 07:10 GMT

புதிய தலைவருக்கு வாழ்த்து 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் டெம்பிள் சிட்டியின் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நிகழ்ச்சி நேற்று வடலூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபாகரனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் வடலூர் டெம்பிள் சிட்டியின் லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News