வள்ளியூர் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்

வள்ளியூர் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்

Update: 2024-07-08 06:15 GMT

பொதுக்குழு கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வியாபாரிகள் சங்கத்தின் 91வது பொதுக்குழு கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வியாபாரிகளின் குழந்தைகளுக்கு ரொக்க பரிசை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வள்ளியூர் வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News