வந்தவாசி பழைய பேருந்து நிலைய கடைகள் வாடகை மறு சீரமைப்பு
மண்டல அளவிலான குழு வாடகை சீரமைக்கப்பட்டதும் நிலுவை தொகை குறித்து நோட்டீஸ் விநியோகம்
Update: 2024-02-26 04:20 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி பழைய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளை மண்டல அளவிலான குழு வாடகை சீரமைக்கப்பட்டதும் நிலுவை தொகை குறித்து நோட்டீஸ் விநியோகம் செய்தனர். நகராட்சி தலைவர் எச்.ஜலால் முன்னிலையில் மேலாளர் ரவியிடம் வாடகை தொகையை குத்தகைதாரர் வழங்கினார்.