திண்டுக்கல் ரயில் நிலையத்தை கடந்து சென்ற வந்தே பாரத்

மதுரை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து திருச்சி சேலம் வழியாக பெங்களூர் வரை சோதனை ஓட்டம் இன்று சென்றது.

Update: 2024-06-17 09:45 GMT

மதுரை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து திருச்சி சேலம் வழியாக பெங்களூர் வரை சோதனை ஓட்டம் இன்று சென்றது.

மதுரை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து திருச்சி சேலம் வழியாக பெங்களூர் வரை சோதனை ஓட்டம் இன்று சென்றது. இந்நிலையில் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தை கடந்து சென்றது. மேலும் அங்கு திண்டுக்கல் ரயில் நிலைய போலீசார் ரயில் செல்லும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரயிலை ஏராளமான பயணிகள் பார்த்து ரசித்தனர்.
Tags:    

Similar News