மாவட்ட ஆட்சியரை சந்தித்த விசிக நிர்வாகிகள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்;

Update: 2024-02-16 07:10 GMT

ஆட்சியருக்கு வாழ்த்து 

திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை மைய மாவட்ட செயலாளர் வளர்மதி தலைமையில் விசிக கட்சி நிர்வாகிகள் புதிய மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் உடன் ராஜகோபால், வழக்கறிஞர் நாகராசன், சங்கர், முனுசாமி, ராஜ்குமார், ராஜீவ் காந்தி, அன்னக்கிளி, இளைய வளவன், ஐயப்பன், கோபி, தமிழரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்
Tags:    

Similar News