அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு வீர தமிழச்சி விருது

கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை ஆசிரியருக்கு வீர தமிழச்சி விருது வழங்கப்பட்டது.

Update: 2024-03-11 12:27 GMT

கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை ஆசிரியருக்கு வீர தமிழச்சி விருது வழங்கப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகராட்சி அரசு பள்ளியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிரின் சாதனையை போற்றும் விதமாக கிருஷ்ணகிரி நகராட்சி தேர்வு நிலையம் நகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் பணிகளை வாழ்த்தி கம்பன் கழகத்தின் சார்பில் பாலாஜி அய்யா வீர தமிழச்சி விருது வழங்கி தலைமையாசிரியருக்கு கம்பன் கழகத்தின் நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Tags:    

Similar News