வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை

வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்

Update: 2024-07-04 14:18 GMT

அரசு கல்லூரி

தேனி வீரபாண்டி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்காக கடந்த மாதம் கலந்தாய்வு நடைபெற்றது இதில் விண்ணப்பிக்காத மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் ஜூலை 5 வரை விண்ணப்பிக்கலாம் விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூலை எட்டில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு 04546 294429 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் உமாதேவி தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News