ஊத்தங்கரை அருகே வாகனம் கவிழ்ந்து விபத்து

ஊத்தங்கரை அருகே காலி குளிர்சாதன பாட்டில்களை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

Update: 2024-06-22 16:29 GMT

விபத்துக்குள்ளான லாரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டி எனும் இடத்தில் காலி லவ்வோ பாட்டிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி நிலைதடுமாறி மினி லாரி விபத்துக்குள்ளானது.

மினி லாரி செங்கத்தில் இருந்து அரூரை நோக்கிச் காலி பாட்டில்களை ஏற்றிக்கொண்டு சென்று பொழுது திப்பம்பட்டி என்ற இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்து சாலையில் கவிழ்ந்தது இதில் பாட்டில்கள் அனைத்தும் சாலையில் உடைந்து சிதறியது,

சிதறிய பாட்டில்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர் பாட்டில்களை ஏற்றி சென்ற மினி லாரி ஓட்டுனர் சுரேஷ் மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News