வேலூர் மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டம்

வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு தலைமையில் மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-29 07:24 GMT

வேலூர் மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டம்

வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. நிகழ்விற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு தலைமை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் மற்றும் ஊராட்சி குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News